sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று 9வது கட்டமாக சம்பள உயர்வு பேச்சு

/

 இன்று 9வது கட்டமாக சம்பள உயர்வு பேச்சு

 இன்று 9வது கட்டமாக சம்பள உயர்வு பேச்சு

 இன்று 9வது கட்டமாக சம்பள உயர்வு பேச்சு


ADDED : மார் 17, 2026 05:56 AM

Google News

ADDED : மார் 17, 2026 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்-: பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு வார்த்தை மீண்டும் இன்று மாலை நடக்க உள்ளது.

திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான எட்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உற்பத்தியாளர்கள் சங்க கூட்டு குழு மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு நிர்வாகிகள் பங்கேற்று விரிவாக பேசினர். ஏறத்தாழ சம்பள உயர்வு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிய உள்ள நிலையில், பேச்சுவார்த்தை மீண்டும் இன்று நடைபெற உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் ஆலோசித்து, விரைவில் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உருவாகி உள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us