sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விற்பனை அதிகரிப்பு எலுமிச்சை விலை உயர்வு

/

விற்பனை அதிகரிப்பு எலுமிச்சை விலை உயர்வு

விற்பனை அதிகரிப்பு எலுமிச்சை விலை உயர்வு

விற்பனை அதிகரிப்பு எலுமிச்சை விலை உயர்வு


ADDED : ஏப் 26, 2025 11:39 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஒட்டன்சத்திரம், பழநி, திண்டுக்கல், புளியங்குடி உள்ளிட்ட பகுதி களில் இருந்து எலுமிச்சைகள், திருப்பூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், கிலோ, 70 - 90 ரூபாய்க்கு விற்று வந்த எலுமிச்சை, தற்போது, விற்பனை அதிகரிப்பால் விலை உயர்த்தப் பட்டுள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கிலோ, 100 - 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிறிய பழம், ஐந்து முதல் ஏழு ரூபாய், பெரிய பழம், எட்டு முதல் பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us