ADDED : அக் 21, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையத்தில் உள்ள அரங்கநாத பெருமாள் கோவிலில், விஜயதசமி பிரம்மோற்சவம் வைபவ விழா கடந்த 6ல் துவங்கியது.
நேற்று உற்சவருக்கு விசேஷ மகா திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், சுவாமி ஊர்வலம் நடந்தது.

