தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : அக் 23, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 11:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி, ஆரிக்கவுண்டன்பாளையத்தில், வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில், 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.

வி.எஸ்., பிரமோட்டர்ஸ் நிர்வாகிகள், நம்பியாம்பாளையம் ஊராட்சி தலைவர், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர், களம் அறக்கட்டளை, பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us