/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார்டனில் வீடுகள் விற்பனை துவங்கியது
/
எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார்டனில் வீடுகள் விற்பனை துவங்கியது
எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார்டனில் வீடுகள் விற்பனை துவங்கியது
எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார்டனில் வீடுகள் விற்பனை துவங்கியது
ADDED : ஜன 04, 2025 12:14 AM
திருப்பூர்; அவிநாசி, பழங்கரை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார் டனில் அனைத்து வசதி களுடன் கூடிய வீடுகள் விற்பனை நடந்து வருகிறது.
அவிநாசி அருகே பழங்கரையில், 4.4 ஏக்கர் பரப்பில், அனைத்து வசதி களுடன், எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார்டன் என்ற புதிய குடியிருப்பு பகுதி, நவீன நகரமாக உருவாகியுள்ளது.இங்கு, 90 மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து நிமிட பயணத்தில் சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையை அணுகலாம். இங்கு, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு 32 லட்சம் ரூபாய்; மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு 40 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வீடு வாங்குவோருக்கு வங்கியில், 90 சதவீதம் வரை கடன் வசதி செய்து தரப்படும். மாடுலர் கிச்சன் இலவசமாக அமைத்து தரப்படும். 100 சதவீதம் வாஸ்து அடிப்படையில் மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிநீர், 40 அடி சாலை, கோவில், கழிவு நீர் வடிகால், சுற்றுச்சுவர், 24 மணி நேரமும் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டி.டி.சி.பி., மற்றும் ரெரா அனுமதி பெறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 96004 68465 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, எஸ்.ஏ.ஆர்., பிரைம் கார்டன் புரமோட்டர்கள் தெரிவித்தனர்.

