ADDED : செப் 03, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், 11ம் தேதி நடக்கிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, மனு அளிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
–––
35/24
மாலையில்
மழைக்கு
வாய்ப்பு
