/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமுருகநாத சுவாமி கோவிலில் சத சண்டி யாகப் பெருவிழா
/
திருமுருகநாத சுவாமி கோவிலில் சத சண்டி யாகப் பெருவிழா
திருமுருகநாத சுவாமி கோவிலில் சத சண்டி யாகப் பெருவிழா
திருமுருகநாத சுவாமி கோவிலில் சத சண்டி யாகப் பெருவிழா
ADDED : செப் 29, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி, ஸ்ரீ திருமுருகநாதசுவாமி கோவிலில் சத சண்டியாக பெருவிழா நடந்தது.
விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை,தேவி மகாத்மிய பாராயணம், பிராயச்சித்த அஸ்திர ஹோமங்கள், கலச புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தன. பின், ஸ்ரீ ஆலிங்க பூசண ஸ்தானாம்பிகை திருவீதி உலா, அம்பு சேர்வை ஆகியவை நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.