/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரசன்ன விநாயகர் கோவிலில் பள்ளி மழலையர் வழிபாடு
/
பிரசன்ன விநாயகர் கோவிலில் பள்ளி மழலையர் வழிபாடு
ADDED : ஆக 24, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், நேஷனல் மாடல் கிண்டர்ஸ்ஜோன் பள்ளி மாணவர்கள் விநாயகராக வேடமிட்டு வழிபட்டனர்.
உடுமலை நேஷனல் மாடல் கிண்டர்ஸ்ஜோன் பள்ளி மாணவர்கள், பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் போல வேடமணிந்து சதுர்த்தி வழிபாடு செய்தனர்.
மாணவர்களுக்கு சதுர்த்தியின் நோக்கம் குறித்தும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகள் நவதானியங்களை வைத்து முளைப்பாரியிட்டனர். பள்ளியின் சார்பில் இனிப்பு மோதகங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டன. மாணவர்கள் விநாயகரை வழிபட்டு சென்றனர்.