ADDED : நவ 05, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சராசரியாக 3.63 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பல்லடம் – 36, உப்பாறு அணை – 12, நல்லதங்காள் ஓடை – 10 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலை திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி, மங்கலம், அவிநாசி பகுதிகளிலும் கனமழை பெய்தது.
32/23
மிதமான
மழைக்கு வாய்ப்பு
