ADDED : நவ 06, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊருக்கு செல்வதில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவ்வகையில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. (செய்தி, படங்கள் உள்ளே)
31/23
மாலையில்
மழை பெய்ய
வாய்ப்பு
வெளியூருக்கு செல்வோருக்காக தயாராக இருந்த தனியார் ஒப்பந்த பஸ்.
