ADDED : நவ 11, 2026 08:38 PM
அ நிறம் | அளவு
ஈரோடு ரயில்வே ஜங்ஷனில், தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், திருச்சி – பாலக்காடு ரயில், நாளை (13ம் தேதி) மற்றும், 15ம் தேதி, ஈரோடு ஜங்ஷனில் நிறுத்தப்படும். தண்டவாள பணி முடிந்த பின், ஈரோட்டில் இருந்து ஊத்துக்குளி, திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு செல்லும்.
32/21
மிதமான
மேகமூட்டம்
காணப்படும்
