ADDED : நவ 18, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: மேட்டூரை சேர்ந்தவர் நந்தகுமார், 48. காங்கயத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி, 15 ஆண்டுகளாகிறது.
குழந்தை இல்லாததால் தம்பதியர் சிகிச்சை பெற்றனர். மனைவி கருத்தரித்த நிலையில், குழந்தை இறந்தது. மனமுடைந்த அவர் நேற்று தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

