/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பொலிவுடன் 'சக்தி ஜூவல்லர்' திறப்பு
/
புதிய பொலிவுடன் 'சக்தி ஜூவல்லர்' திறப்பு
ADDED : பிப் 19, 2025 10:53 PM

திருப்பூர்; திருப்பூர், பி.என்.,ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் 'சக்தி ஜூவல்லர்' புதுப்பிக்கப்பட்ட பொற்களஞ்சியம் திறப்பு விழா நடந்தது.
கடந்த 32 ஆண்டுகளாய் எண்ணற்ற குடும்பங்களின் இனிமையான தருணங்களை விசேஷமாக்கிய சக்தி ஜூவல்லர் இப்போது, 'அம்மா காலத்து பெருமை - என் காலத்தின் புதுமை' எனும் சிறப்புகளுடன், புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் பி.ஐ.எஸ்., 916 ஹால்மார்க் தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம், சக்தி ஜூவல்லர். திறப்பு விழா சலுகையாக, 22 கேரட் தங்க நகைகள் மீது, 2,000 ரூபாய் வரை பவுனுக்கு தள்ளுபடி, 18 கேரட் லைட் வெயிட் நகைகள் மீது, 1,500 ரூபாய் வரை பவுனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. திறப்பு விழா சலுகை விற்பனை மார்ச் 10ம் தேதி வரை உண்டு.
'சக்தி கோல்டு' நிறுவன நிர்வாக இயக்குனர் சக்திகோபால் கூறுகையில்,' புதுப்பிக்கப்பட்ட புதிய ேஷாரூமில் ஏராளமான புதுமையான டிசைன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 'நகாஷ் ஏன்டிக்', 'உத்யோலயா' கலெக் ஷன்கள், உயர்தர மனதை கவரும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

