/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டு போட்டி; அரசுப்பள்ளி மாணவியர் வெற்றி
/
குறுமைய விளையாட்டு போட்டி; அரசுப்பள்ளி மாணவியர் வெற்றி
குறுமைய விளையாட்டு போட்டி; அரசுப்பள்ளி மாணவியர் வெற்றி
குறுமைய விளையாட்டு போட்டி; அரசுப்பள்ளி மாணவியர் வெற்றி
ADDED : செப் 08, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் ; பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி, சாமிக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர், குறுமைய விளையாட்டுப் போட்டிகளில் கேரம், செஸ், கபடி, சிலம்பம் ஆகியவற்றில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி சாதனா, மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றார். இவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பிராங்கிளின், உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்னரசி,கிருபாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.