/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்ரீம் மொபைல்ஸில் கொட்டுது பரிசு மழை
/
சுப்ரீம் மொபைல்ஸில் கொட்டுது பரிசு மழை
ADDED : ஜன 19, 2024 04:27 AM

திருப்பூர் : சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தில், பொங்கல் பண்டிகை முடிந்தாலும், 'ஸ்லோகன் கான்டெஸ்ட்' போட்டியில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இது குறித்து, சுப்ரீம் மொபைல்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தித்திக்கும் பொங்கல் விற்பனையில் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்லோகன் கான்டெஸ்ட்' போட்டி நடத்துகிறோம். வெற்றி பெறுவோருக்கு, 2 கிராம் தங்க நாணயம், ராயல் என்பீல்டு புல்லட், 100 சதவீத கேஷ் பேக் ஆபர் வழங்கிறோம். மேலும், ஸ்மார்ட் டிவி, 'பார் ஸ்பீக்கர்' ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் ஏர்பட்ஸ் போன்ற பரிசு பொருட்களையும் வெல்லலாம்.
ஆப்பிள் ஐபோன், 39,900 ரூபாய் முதல் உள்ளது. இந்த போன் வாங்கினால், அடாப்டர் இலவசம். சாம்சங் எஸ்23 போன், 54,999 ரூபாய் முதல் கிடைக்கும். விவோ எக்ஸ்-100 ப்ரோ வாங்கினால், ஸ்மார்ட் வாட்ச் இலவசம். லேப்டாப் வாங்கினால், லேப்டாப் பேக் மற்றும் ஆன்டி வைரஸ் இலவசம். 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், ஐந்து சதவீத ஸ்டேட் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு உடனடி கேஷ் பேக் ஆபர் உண்டு.
இந்த பொங்கல் சலுகை, 21ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பணம் இல்லாத நிதி உதவி, 'நோ காஸ்ட் இ.எம்.ஐ., இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வசதிகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

