/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
/
பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஆக 22, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 27ல் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
உடுமலை நகரில் பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, காலை, 5:00 மணிக்கு, ேஹாம பூஜை நடக்கிறது.
காலை, 10:30 மணிக்கு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில், காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வைரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு மூஷிக வாகனத்தில், சுவாமி புறப்பாடு நடக்கிறது. இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும், விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.