தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஞாயிறுதோறும் சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஞாயிறுதோறும் சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஞாயிறுதோறும் சிறப்பு ரயில்


ADDED : நவ 20, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, திருப்பூர், போத்தனூர் வழியாக ஞாயிறுதோறும் கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06121), நாளை மாலை 4:30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 6:58 மணிக்கு திருப்பூர் வந்தடையும். தொடர்ந்து, காலை 8:23 மணிக்கு போத்தனுார் சென்றடையும்.

மறுமார்க்கமாக, வரும் 22ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மாலை 6:45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06122), மறுநாள் காலை 11:40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரயில் திங்கட்கிழமை அதிகாலை 2:18 மணிக்கு போத்தனுார்வந்தடையும். தொடர்ந்து, அதிகாலை 3:12 மணிக்கு திருப்பூரை கடந்து செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us