
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் ஸ்ரீமத் சுவாமி விமோக்ஷானந்தர் 'ஆன்மிக வாழ்க்கை' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பஜனை, அர்ச்சனை, பாடல், ஆரத்தி, தியானம் உள்ளிட்டவை நடைபெற்றது.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

