நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை நாமவத்வார் அமைப்பு சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது.
உடுமலை நாமவத்வார் அமைப்பு சார்பில், ராமய்யர் திருமண மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில், 20ம் தேதி முதல் 26 ம்தேதி வரை நாள்தோறும் மாலையில் 6:30 மணி முதல் 8:30 மணி வரை ஸ்ரீமத் பாகவதம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை, ஸ்ரீ ஸ்ரீ வத்ஸ் கிருஷ்ணா பாகவதர் நிகழ்த்துகிறார். இதில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.