/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தித்திக்கும் தீபாவளிக்கு ஸ்ரீ அய்யனார் ஸ்வீட்ஸ்
/
தித்திக்கும் தீபாவளிக்கு ஸ்ரீ அய்யனார் ஸ்வீட்ஸ்
ADDED : அக் 17, 2025 11:48 PM
திருப்பூர்: திருப்பூரில், வெள்ளியங்காடு, சந்தைப் பேட்டை, ஏ.பி.டி., ரோடு கார்னர், ராக்கியா பாளையம், உஷா தியேட்டர், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு, சென்னிமலைப்பாளையம், நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் அருள்புரம் ஆகிய பகுதிகளில் கிளைகளுடன் செயல்படுகிறதுஸ்ரீ அய்யனார் ஸ்வீட்ஸ்.
தற்போது, தீபாவளியை முன்னிட்டு இனிப்பு கிப்ட் பேக் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிறது. இதில் கோல்டன் டிரடிசன் அரை கிலோ, 180 ரூபாய், ராயல் கிளாசிக் அரை கிலோ, 280 ரூபாய். சேவரீஸ் டிரீட் (காரவகை) அரை கிலோ, 170 ரூபாய், எலைட் பிரிமீயம் அரை கிலோ, 650 ரூபாய் என்ற வகையில் உள்ளது.
மேலும் கால்கிலோ ஸ்வீட்ஸ் கால்கிலோ மிக்சர் கொண்ட காம்போ பேக், 220 ரூபாய். அரை கிலோ ஸ்வீட்ஸ் மற்றும் கால் கிலோ மிக்ஸர் கொண்ட காம்போ பேக், 380 ரூபாய் என்ற வகையில் வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்றவாறு கிடைக்கும் என அதன் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.