sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி: இன்று சிறப்பு ேஹாமம்

/

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி: இன்று சிறப்பு ேஹாமம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி: இன்று சிறப்பு ேஹாமம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி: இன்று சிறப்பு ேஹாமம்


ADDED : மே 09, 2025 06:56 AM

Google News

ADDED : மே 09, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை திருப்பதி கோவிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியையொட்டி, இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

உடுமலை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இன்று, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

மாலை, 5:00 மணிக்கு, முதற்கால ேஹாமம் நடக்கிறது. நாளை, (10ம் தேதி) காலை இரண்டாம் கால ஹோமம், மாலை மூன்றாம் கால ேஹாமம் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை சிறப்பு ஹோமம், நவகலச திருமஞ்சனம் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us