sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீகோமடம் சுவாமிகள் உற்சவ விழா  

/

ஸ்ரீகோமடம் சுவாமிகள் உற்சவ விழா  

ஸ்ரீகோமடம் சுவாமிகள் உற்சவ விழா  

ஸ்ரீகோமடம் சுவாமிகள் உற்சவ விழா  


ADDED : மே 26, 2025 06:16 AM

Google News

ADDED : மே 26, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மதுரை, அழகர் கோவில், ஸ்ரீகோமடம் திருமாளிகை, 27வது பட்டம், ஸ்ரீகோமடம் சுவாமிகளின், 60வது நட்சத்திர உற்சவத்தையொட்டி திருக்கல்யாண உற்சவ விழா, திருப்பூர், ஏ.பி.டி., ரோடு, நாச்சம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. நேற்று முன்தினம், மதியம், 3:00 மணிக்கு கும்ப ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, ஆயு ஷ்ய ேஹாமங்கள் நடந்தன.

மாலை, 6:00 மணிக்கு நிறைவேள்வி மற்றும் சாற்றுமறை; குமாரபாளையம் ஸ்ரீபஜனை குழுவினரின் பஜனை, இரவு, 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால ேஹாமம், திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவ புத்தக வெளியீடு நிகழ்ச்சிகள் நடந்தன. சாற்றுமறை விண்ணப்பத்தை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சீடர்கள் சொற்பொழிவும், கோமடம் சுவாமிகள் சொற் பொழிவும் நடந்தது.






      Dinamalar
      Follow us