தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திணறடிக்கும் புகைமூட்டம்

திணறடிக்கும் புகைமூட்டம்

திணறடிக்கும் புகைமூட்டம்


ADDED : ஜூலை 14, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர், காங்கயம் ரோடு, சங்கிலிப்பள்ளம் பாலத்தின் வடபுறம், காலியிடம் இருப்பதால், அடிக்கடி குப்பை கொட்டப்படுகிறது.

சமூக விரோதிகள், இரவு நேரத்தில் குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர். புகை உருவாகி, அவ்வழியாக சென்று வருவோரை பாடாய்ப்படுத்துகிறது. இரு நாட்களாக, சங்கிலிப்பள்ளம் ஓடை புகை மண்டலமாக காட்சியளிப்பதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநக ராட்சி நிர்வாகம், ஓடைக்குள் குப்பை கொட்ட முடியாதபடி, கம்பிவேலி அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us