தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்  

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்  

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்  


ADDED : ஆக 24, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் வடக்கு தொகுதியில் நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவைகளை மீண்டும் இயக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி முதல் வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமி, முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.

செட்டிபாளையம், அங்கேரிபாளையம், பிரியங்கா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால், செட்டிபாளையம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் ஒட்டபாளையம் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல பொதுமக்கள் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us