/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு
/
எஸ்.கே.எல்., பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு
ADDED : ஜூலை 08, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அருகே பழங்கரை, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர் மன்ற தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர் மற்றும் ஒவ்வொரு மன்றங்களுக்கான தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக டாக்டர் சுவேதா பங்கேற்று, பேசினார்.
பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.