தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவனுக்கு கல்வி உதவி

 மாணவனுக்கு கல்வி உதவி

 மாணவனுக்கு கல்வி உதவி


ADDED : பிப் 26, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருமாநல்லுார்: கோவை தனியார் கல்லுாரியில் பட்ட படிப்பு படித்து வரும் பெருமாநல்லுாரை சேர்ந்த மாணவர் கார்த்திகேயன், கல்லுாரியில் சேர்ந்து கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்து வந்தார்.

மாணவரின் குடும்பத்தினர் திருப்பூர் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து, கட்டணம் செலுத்த முடியாத நிலை குறித்து எடுத்து கூறினர்.

அறக்கட்டளை சார்பில், தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார், ஆகியோர் மாணவனுக்கு கல்வி உதவி தொகையாக 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us