/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் கால்பந்து ;ஏ.வி.பி. பள்ளி வெற்றி
/
மாணவர் கால்பந்து ;ஏ.வி.பி. பள்ளி வெற்றி
ADDED : நவ 15, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் வடக்கு குறுமையத்தில் நடந்த 14 வயது மாணவர் கால்பந்து போட்டியில் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, முதல்வர் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் வித்யா ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

