ADDED : ஏப் 26, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக், 22; தனியார் கல்லுாரி, இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்.
கல்லுாரி முடிந்து  அலகுமலை பெருந்தொழுவு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி கம்பி வேலி மீது மோதியதில் உயிரிழந்தார். அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

