/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி
/
உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி
உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி
உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி
ADDED : டிச 16, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், விஜய் திவாஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மெழுகுவர்த்தி ஏற்றி மாணவ, மாணவியர் மரியாதை செலுத்தினர். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல் வர் கிருஷ்ணன் பேசினார்.