/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவையில் ஆய்வு கூட்டம்; தயாரானது கல்வித்துறை
/
கோவையில் ஆய்வு கூட்டம்; தயாரானது கல்வித்துறை
ADDED : டிச 16, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பள்ளி கல்வித்துறையின் அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்றும், நாளையும் (16, 17ம் தேதிகள்) கோவையில் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்தயாராகியுள்ளனர்.

