sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேட்டி, சேலை வழங்கல்

/

வேட்டி, சேலை வழங்கல்

வேட்டி, சேலை வழங்கல்

வேட்டி, சேலை வழங்கல்


ADDED : அக் 29, 2024 09:05 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளியை முன்னிட்டு, ஓய்வூதிய உதவித்தொகை பெறும் முதியோர் மற்றும் விதவைகளுக்கு, தமிழக ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள்உள்ளன.

மொத்தம் 45,073 பெண்கள்; 19,582 ஆண்கள் என, ஓய்வூதிய உதவி பெறும் 64,655 பேர் இலவச வேட்டி, சேலை பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான வேட்டி, சேலைகள் வந்து சேர்ந்துள்ளன.

வழங்கல் பிரிவு அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு வேட்டி - சேலை அனுப்பி வருகின்றனர். திருப்பூர் நகர பகுதிகளில், பெரும்பாலான ரேஷன்கடைகளில் இலவச வேட்டி, சேலை வினியோகம் துவக்கப்பட்டுள்ளது. பயனாளி கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று, இலவச வேட்டி, சேலை பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us