sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வணிகர் போராட்டத்துக்கு ஆதரவு

/

வணிகர் போராட்டத்துக்கு ஆதரவு

வணிகர் போராட்டத்துக்கு ஆதரவு

வணிகர் போராட்டத்துக்கு ஆதரவு


ADDED : டிச 12, 2024 11:58 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்புக்குழு (பன்னீர் செல்வம் அணி) செயலாளர் சண்முகம் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி உயர்வை திரும்ப பெறவலியுறுத்தி, வரும் 18ம் தேதி, திருப்பூரில் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டத்தில் எங்கள் அமைப்பு பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது.






      Dinamalar
      Follow us