ஆன்மிகம்
பாலாலய விழா
ராக்காத்தம்மன் கோவில், ராக்காத்தாள் குட்டை, சேவூர் ரோடு, அவிநாசி. இரவு 7:00 முதல், 8:00 மணி வரை.
குண்டம் திருவிழா
கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமா நல்லுார். அபிேஷகம், தீபாராதனை, அம்மன் புலி வாகனத்தில் திருவீதிஉலா - காலை 7:30 மணி. அம்மன் புறப்பாடு - இரவு 7:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பூலாவாரி சுகுமாரன் நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி. குழந்தைகள் நடன நிகழ்ச்சி - இரவு, 8:00 மணி.
n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், லட்சுமிநகர் நான்காவது வீதி, திருப்பூர். அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 9:00 மணி.
தேர்த்திருவிழா
மாரியம்மன் கோவில், கருவலுார். திருத்தேர் வடம் பிடித்து நிலை வந்தடைதல் - மதியம் 2:00 மணி.
அண்ணமார் கதை
அண்ணமார் சுவாமி களின் வீர வரலாற்று சரித்திர நாடகம், உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், வலையபாளையம், சின்னேரிபாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.
n பொது n
முப்பெரும் விழா
மூத்த வியாபாரிகளுக்கு விருது வழங்கும் விழா, நன்றி நவிலல் விழா, மாநாடு ஆலோசனை கூட்டம், செங்குந்தர் திருமண மண்டபம், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம். காலை 10:00 மணி.
அறிமுக கூட்டம்
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுக கூட்டம், கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, சூளை, அவிநாசி. ஏற்பாடு: அ.தி.மு.க., காலை 10:00 மணி.
தேர்தல் பிரசாரம்
தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா தேர்தல் பிரசாரம், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், அவிநாசி. ஏற்பாடு: தே.மு.தி.க., மதியம் 12:00 மணி.
n யூனியன் மில் ரோடு, ஸ்ரீ சக்தி தியேட்டர் சந்திப்பு அருகில், திருப்பூர். மாலை 4:00 மணி.
n இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் தேர்தல் பிரசாரம், அணைப்பாளையம், கல்லம்பாளையம், குமரன் சிலை, செல்லம்நகர், தென்னம்பாளையம் காலனி, பெரிச்சிபாளையம் - காலை 7:00 முதல் 11:00 மணி வரை. கரட்டாங்காடு, பள்ளக்காட்டு புதுார் பிரிவு, நல்லுார், ராக்கியாபாளையம், பாளையக்காடு, புஷ்பா நகர், பெரியதோட்டம் - மாலை 3:00 முதல் இரவு 8:00 மணி வரை.

