n ஆன்மிகம் n
பிரதோஷ பூஜை
புரட்டாசி பிரதோஷ சிறப்பு பூஜை, கைலாசநாதர்கோவில், அலகுமலை. மாலை 5:00 மணி.
n ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, சுவாமி திருவீதி உலா - மாலை 4:30 மணி முதல். அன்னதானம் - மாலை 6:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
புரட்டாசி சிறப்பு அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
மண்டல பூஜை
ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். கோ பூஜை - காலை, 6:30 மணி. விநாயகர், பரிவார மூர்த்தி அபிேஷகம், அம்பாள் ேஹாமம், அபிேஷகம் - காலை 6:45 முதல், 8:30 மணி வரை. உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி. லலிதா சகஸ்ரநாமமம் - மாலை 6:30 மணி.
n ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.
n பொது n
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ஜெய்வாாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. நீர் மேலாண்மை எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 4:00 மணி.
n நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொரவலுார். ஏற்பாடு: சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையம். நெகிழி தவிர்ப்போம் மண் வளம் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் - காலை 10:00 மணி.
n 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' எனும் தலைப்பில் என்.எஸ்.எஸ்., முகாம், சமுதாய நலக்கூடம், காட்டூர், பொங்கலுார். ஏற்பாடு: பி.வி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி. பள்ளி வளாகம் சுத்தம் செய்தல் - காலை 8:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.