ADDED : அக் 11, 2024 11:45 PM
n ஆன்மிகம் n
வித்யாரம்பம் நிகழ்ச்சி
ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஸ்ரீபுரம், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம் ரோடு, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தினமலர் நாளிதழ், பட்டம் மாணவர் பதிப்பு, ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல். காலை 7:35 முதல், 10:00 மணி வரை.
புரட்டாசி சிறப்பு பூஜை
வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. மகா அபிேஷகம், திருமஞ்சனம் - அதிகாலை 5:00 மணி. பகத்துார் சாம்ராட் பஜனை குழுவினர் நாமசங்கீர்த்தனம் - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. ஸ்ருதிநிஷா மெலோடிஸ் இசைக்குழு நாட்டிய நிகழ்ச்சி - இரவு 7:00 மணி. கருட வானத்தில் சுவாமி திருவீதி உலா - இரவு, 7:30 மணி.
n ராமசாமி கோவில், அவிநாசிபாளையம், கொடுவாய். சிறப்பு பூஜை - காலை 6:00 மணி முதல்.
n ஸ்ரீ கருட ஈஸ்வர பெருமாள் கோவில், ஒத்தக்கடை, விஜயாபுரம். சிறப்பு பூஜை - காலை 6:00 மணி. அன்ன தானம் - காலை 7:00 மணி.
n வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். கருட சேவை - மாலை 6:00 மணி.
n சுயம்பு காரணப்பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு திருமஞ்சனம் - அதிகாலை 5:00 மணி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - காலை 7:00 மணி.
n கரட்டுப்பெருமாள் கோவில், பலவஞ்சிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை, அலங்காரம் - காலை 11:00 மணி.
n ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சிறப்பு பூஜை - காலை 7:00 மணி.
n ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - அதிகாலை 5:30 மணி. திருவீதி உலா - 7:00 மணி. பிரசாதம் வழங்குதல் - காலை 9:00 மணி.
n கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். திருமஞ்சன அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை, தீபாராதனை - 5:30 மணி. பிரசாதம் வழங்குவதல் -மாலை 6:30 மணி. சுவாமி திருவீதி உலா - மதியம் 12:00 மணி.
n காரணப்பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், வேட்டுவ பாளையம். சிறப்பு பூஜை - காலை 9:00 மணி.
n விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். சிறப்பு பூஜை - அதிகாலை 5:00 மணி.
n திருப்பூர், திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்கார பூஜை - காலை 6:00 மணி.
n வெங்கடேச பெருமாள் கோவில், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.
புரட்டாசி பொங்கல் திருவிழா
ஸ்ரீ வேம்புநாத கணபதி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத, ஸ்ரீ வேம்புநாத பெருமாள் கோவில், ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், ஈட்டி வீரம்பாளையம், பெருமாநல்லுார். ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் - இரவு 9:00 மணி. பூ பெட்டி இறக்குதல் - இரவு 11:00 மணி.
பிரம்மோற்சவம்
விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில் பரம்பரை அறக்கட்டளை. ஸ்ரீ ராம பானம் எடுத்தல், அம்மன் அழைத்து வருதல் - மாலை 6:00 முதல் இரவு, 7:25 மணி வரை. அரங்கநாத பெருமாள் ரதசப்பரத்தில் திருவீதி உலா - இரவு 9:00 முதல், 10:00 மணி வரை.
சண்டியாக பெருவிழா
ஸ்ரீ முயங்கு பூண்முலை வல்லியம்பிகை உடனமர் ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. விக்னேஸ்வர பூஜை, பிராயச்சித்த அஸ்திர ேஹாமம், கலசம் புறப்பாடு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை - காலை 8:30 மணி. திருவீதி உலா அம்பு சேர்வை - மாலை 6:00 மணி.
நவராத்திரி விழா
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி கோவில், குமார் நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். விஜயதசமி விசேஷ பூஜை - காலை 7:00 மணி. சாகம்பரி அலங்காரம் - இரவு 7:00 மணி. மங்களஹாரதி - இரவு 8:30 மணி.
n கருணாம்பிகை உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 9:00 மணி. விஜயதசமி அம்புசேர்வை - காலை 11:00 மணி.
n ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி., நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ கமலாத்மிகா, ஸ்ரீ ப்ரத்யங்கிரா மூல மந்திர சம்புடீகரண, ஸ்ரீ மங்கள மகா சண்டி ஹோமம் - காலை 7:00 முதல், 11:30 மணி வரை.
n ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமித்தி. மஹா விஜயதசமி பூஜை - காலை 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி. அம்புசேர்வை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அர்த்தநாரி செட்டியார் வீதி, திருப்பூர். மூலவருக்கு திருமஞ்சனம் - காலை 10:30 மணி. சோடஷ அபிேஷகம் - மதியம் 2:00 மணி. அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா - மாலை 5:30 மணி.
n பெரியநாயகி அம்மன், கைலாசநாதர் கோவில், அலகுமலை. அபிேஷகம், கொலு பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.
n ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி விழா, மாகாளியம்மன் கோவில் திடல், வ.உ.சி., நகர், வலையங்காடு, திருப்பூர். ஏற்பாடு: லோட்டஸ் நண்பர்கள் குழு. சிவசக்தி ஜக்யவாசுகி அலங்காரம் - மதியம் 2:00 மணி. 108 முளைப்பாலிகை, துர்க்கை அம்மன் திருவீதியுலா - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில், ஜவஹர் நகர், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். பிறந்த வீட்டு சீர் தரும் நிகழ்வு, கலை நிகழ்ச்சிகள் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ வலம்புரி ரத்தின விநாயகர் கோவில், எஸ்.வி., காலனி கிழக்கு, டி.எஸ்.ஆர்., லே-அவுட், திருப்பூர். ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:30 முதல், இரவு 7:30 மணி வரை.
புரட்டாசி சிறப்பு அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
n பொது n
திறப்பு விழா
'ரம்மியம்' புதிய ேஷாரூம் திறப்பு விழா, மங்கலம் ரோடு, டெலி பிரஷ் அருகில், பாரப் பாளையம், திருப்பூர். காலை 10:45 மணி.
நாட்டிய நிகழ்ச்சி
'ஏசுவின் வாழ்க்கை வரலாறு' எனும் தலைப்பில், பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, பாரடைஸ் பார்ட்டி ஹால், பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சாய் கிருஷ்ணா நுண்கலை கூடம். மாலை 6:00 மணி.
n விளையாட்டு n
மாநில கேரம் போட்டி
மாநில ரேங்கிங் கேரம் போட்டி, விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூலிபாளையம் நால்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கேரம் சங்கம். காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை.