ADDED : அக் 18, 2024 06:39 AM
n ஆன்மிகம் n
திருக்கல்யாண உற்சவ விழா
ஸ்ரீ காரணப் பெருமாள் கோவில், ஸ்ரீ தேவி, பூ தேவி கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். கொண்டி தீர்த்தம் போடுதல் - காலை 10:00 மணி. சாமி இறக்குதல், தாசர்கள், கன்னிமார் சுவாமி அழைத்தல் - மதியம், 12:00 மணி. பிறந்த வீட்டு சீர்வரிசை, தேங்காய் பழம் வாங்குதல் - மாலை 3:00 மணி.
சிறப்பு அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
n பொது n
சிறப்பு முகாம்
விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம், கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: கால்நடை பராமரிப்பு மற்றும் ஆவின். காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
சிறப்பு கருத்தரங்கம்
' குற்றம் இல்லாத திருப்பூர்' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:30 முதல், 11:30 மணி வரை.
வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.
செயற்குழு கூட்டம்
மாவட்ட செயற்குழு கூட்டம், தி.மு.க., தெற்கு மாவட்ட அலுவலகம், தாராபுரம் ரிங் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் சாமிநாதன். மகளிர் அணி துணை செயலாளர் கயல்விழி. மாலை 4:00 மணி.
யோகாசன பயிற்சி
யோகா பயிற்சி, மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.
n எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்கு நகர், திருப்பூர். அதிகாலை, 5:30 முதல், 7:30 மணி வரை.
n விளையாட்டு n
கூடைப்பந்து போட்டி
மாவட்ட மாணவர் கூடைப்பந்து, மாணவியர் எறிபந்து போட்டி, பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக் காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.
பேட்மின்டன் போட்டி
மாவட்ட மாணவ, மாணவியர் பேட்மின்டன் போட்டி, மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி, புதுார் பிரிவு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.