sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : நவ 02, 2024 10:59 PM

Google News

ADDED : நவ 02, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கந்தசஷ்டி விழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. அபிேஷகம் - காலை 10:30 மணி. திருவீதி உலா - மாலை 4:00 மணி.

l முத்துக்குமாரசாமி கோவில், மாதப்பூர், பல்லடம். அபிேஷகம் - அதிகாலை 5:00 மணி. அலங்காரம் - 6:00 மணி.

l ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். அபிேஷகம் - காலை 9:00 மணி. ரோஸ் நிற பூக்கள் சிறப்பு அலங்காரம் - 10:00 மணி.

l அவிநாசிலிங்கேஸ் வரர் கோவில், அவிநாசி. சுப்ரமணியர் சன்னதி, சிறப்பு அபிேஷக பூஜை - காலை, 10:00 மணி.

l ஸ்ரீ விசாலாட்சி விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார், திருப்பூர். அபிேஷகம் - காலை 9:00 மணி முதல். ரோஸ் நிற பூக்கள் சிறப்பு அலங்காரம் - 10:30 மணி.

l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை பூஜை - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. ஸ்ரீ ஸ்கந்த ேஹாமம் - 10:30 மணி. சத்ருசம்ஹார த்ரிசதை பூஜை - மாலை 6:30 மணி.

l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிேஷகம் - காலை 5:30 மணி. சண்முகா அர்ச்சனை சிறப்பு தீபாராதனை - மாலை 5:30 மணி.

l கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம். சிறப்பு அபிேஷகம் - காலை 10:00 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.

l சுரும்பார்குழலி நாயகி உடனமர் பொன்சோளீஸ்வரர் கோவில், கல்யாண சுப்ரமணியர் சன்னதி, பழங்கரை, அவிநாசி. அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 10:00 மணி.

l ஸ்ரீ சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 09:00 மணி.

l முத்துக்குமார பால தண் டாயுதபாணி கோவில், அலகுமலை. அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 08:00 மணி.

l கந்த பெருமான் கோவில், கொங்கணகிரி, காலேஜ் ரோடு, திருப்பூர். அபிேஷகம், அலங்கார பூஜை - காலை 08:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், ஆதிகுன்னத்துார், ஊத்துக்குளி. முதல் கால யாக பூஜை - மாலை 6:00 மணி.

தச சண்டி யாக

பெருவிழா

ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீ புரம், ராக்கியா பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் அறக்கட்டளை. முதல் நாள் சண்டியாக நிறைவு - காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை. இரண்டாம் நாள் சண்டி யாக விழா துவக்கம் - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

திருவாசகம்

விளக்க உரை

சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப் பொடி ஐயா சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n

இலவச கண் சிகிச்சை முகாம்

ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

n விளையாட்டு n

கிரிக்கெட் போட்டி

துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி, சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 8:00 மணி.






      Dinamalar
      Follow us