ADDED : நவ 17, 2024 05:10 AM
இன்று இனிதாக
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ சப்த கன்னியர் கோவில், இந்திராநகர், சந்திராபுரம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காப்பு கட்டுதல் - அதிகாலை 4:00 மணி. மலர்வழிபாடு, திருக்குடங்கள் புறப்பாடு - அதிகாலை 4:30 மணி. கும்பாபிேஷக விழா - காலை 6:50 முதல் 7:20 மணி வரை. திருமஞ்சனம், அலங்கார பூஜை, அன்னதானம் - காலை 8:30 மணி. பவளக்கொடி கும்மியாட்டம் - மாலை 6:30 மணி.
ஸ்ரீ ஐயப்பன் கோவில், சேவூர், அவிநாசி. விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ேஹாமம், கோ பூஜை - அதிகாலை 5:30 மணி. அங்காளம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம், முளைப்பாலிகை ஊர்வலம் - காலை 9:00 மணி. வாஸ்து சாந்தி பூஜை - மாலை 6:00 மணி.
ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ அபிராமி உடனமர், அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சிவவிஷ்ணு கோவில், அங்கேரிபாளையம், திருப்பூர். காலை, 8:00 முதல் 10:00 மணி வரை.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. பிரகதீஸ்வரா நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:45 மணி.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டலாபிேஷக பூஜை
செல்வ விநாயகர், கன்னிமார், குட்டை கருப்பராய சுவாமி கோவில், ஆண்டிபாளையம், தொரவலுார், பெருமாநல்லுார். மாலை 6:00 மணி.
பொது
விற்பனை மேளா
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விற்பனை மேளா, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
கண் பரிசோதனை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் கிளப் சங்கம், டவுன்ஹால், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஊத்துக்குளி, ஜி.கே., பிரின்டிங் மில்ஸ். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
* இலவச கண் பரிசோதனை, சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை முகாம், தி ஐ பவுண்டேசன், துளசி பார்மஸி, பங்களா வீதி, ஓடக்காடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நாயர் சேவா சமாஜம். மதியம் 2:00 முதல் மாலை 6:00 மணி வரை.
* சத்யம் மாண்டிசோரி ஸ்கூல், உப்புப்பாளையம் ரோடு, வெள்ளகோவில். ஏற்பாடு: ரோட்டரி வெள்ளகோவில். காலை 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை
இலவச மருத்துவ முகாம்
டீசா, பிரித்தா ஓமியோபதி கிளினிக், ஆர்.எஸ்.பி., காம்ப்ளக்ஸ், மங்கலம் ரோடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை 9:30 முதல் மதியம், 2:00 மணி வரை.
ரத்ததான முகாம்
பொன்னி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, சத்யா காலனி மெயின் ரோடு, மண்ணரை, திருப்பூர். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. காலை 10:00 மணி.
குளத்தில் சேவைப்பணி
குளம் துார்வாரும் பணி துவக்கம், சங்கமாங்குளம், நடுவச்சேரி. அவிநாசி. காலை 7:00 முதல், 9:00 மணி வரை.
பயிற்சி வகுப்பு
அரசு வேலைக்கு இலவச பயிற்சி வகுப்பு, என்.சங்கரய்யா போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம், அனுப்பர்பாளையம் புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
அரங்கேற்ற விழா
பரத நாட்டிய அரங்கேற்றம், ஸ்ருதிலய ஆராதனா சலங்கை பூஜை விழா, ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி. மாலை 4:00 மணி.
விளையாட்டு
சதுரங்க போட்டி
குழந்தைகளுக்கான சதுரங்க போட்டி, ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரதி சதுரங்க அகாடமி. காலை, 9:00 மணி.