ஆன்மிகம்
பிரதோஷ பூஜை
மார்கழி மாத பிரதோஷ பூஜை, ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை, 5:00 மணி.
வில்லி பாரதம் சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற்பொழி வாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.
n பொது n
யோக மஹோத்சவம்
எளிமையான யோகா, தியான பயிற்சி, வி.எஸ்.எஸ்., திருமண மண்டபம், பொள்ளாச்சி ரோடு, கொடுவாய். 'உறவுகள் மேம்படவும், நம்மை உள்முகமாக கவனிக்கவும், தியானத்தின் பங்கு' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:30 மணி.
n காமாட்சி அம்மன் திருமண மண்டபம், திருப்பூர் மெயின் ரோடு, ஊத்துக்குளி. ' உடல்நலனில் யோகா தியானத்தின் அவசியம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:00 மணி முதல்.
பொருட்காட்சி
'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.