sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 17, 2024 11:49 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு வழிபாடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டர் அறக்கட்டளை. சிறப்பு வேள்வி - காலை 9:00 மணி. மூலவர் திருமஞ்சனம் - 10:30 மணி. நாம சங்கீர்த்தனம் - 11:00 மணி. சாற்றுமுறை மற்றும் மகா தீபாராதனை - 11:30 மணி. அன்னதானம் - மதியம், 12:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு, 7:30 மணி. கும்மியாட்டம் - 8:00 மணி. சிறப்பு பூஜை - 9:00 மணி.

கும்பாபிேஷக விழா

வீரமாத்தியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், திருப்பூர். விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு - காலை, 9:00 மணி. கோபுர கலசம் வைத்தல் - மதியம், 12:00 மணி. மூன்றாம் கால பூஜை - மாலை, 5:00 மணி. எண்வகை மருந்து சாற்றுதல் - இரவு, 8:00 மணி.

n மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், மொய்யாண்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். விநாயகர் வழிபாடு, பூமி பூஜை, மண் எடுத்தல், முளைப்பாலிகை பூஜை, தீபாராதனை - மாலை, 6:00 மணி.

தேர்த்திருவிழா

திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. கொடியேற்றம் - காலை, 8:00 மணி. மதுரம் நடனாலயா பரத நாட்டியம், கலை நிகழ்ச்சி - மாலை, 6:00 மணி. குருவாய் அருளும் குகன் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு - மாலை, 6:30 மணி.

n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், தேவராயன்பாளையம், அவிநாசி. முளைப்பாலிகை இடுதல், காப்புகட்டுதல், கொடியேற்றம் - காலை, 9:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை, 5:00 மணி.

ஆண்டு விழா

ஸ்ரீ அம்ச விநாயகர் கோவில், சேரன் நகர், குபேரன் பிள்ளையார் நகர், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல் - காலை, 7:00 மணி.

மண்டல பூஜை

பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.

n பிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ ஆதிகுருமூர்த்தி, காசிகவுண்டன்புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை, 6:00 மணி.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

n பொது n

கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் கிளப், டவுன்ஹால் ஸ்டாப், திருப்பூர். ஏற்பாடு: கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம். காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை.

மருத்துவ முகாம்

அரசு நடுநிலைப்பள்ளி, தேவராயம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: சி.என்.எஸ்., சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை. காலை, 9:00 மணி.

இசை அஞ்சலி நிகழ்ச்சி

விஜயகாந்த்துக்கு யுனிவர்சல் ஆர்கெஸ்டரா இசை அஞ்சலி நிகழ்ச்சி, பாண்டியன் நகர் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட தே.மு.தி.க., மாலை, 4:00 மணி.

பிரசார கூட்டம்

தெருமுனை பிரசார கூட்டம், சாமுண்டிபுரம், அவிநாசி ரோடு, திருப்பூர். கொங்குநகர், ஏற்பாடு: அ.தி.மு.க., மாலை, 5:00 மணி.

n பாரப்பாளையம் பிரிவு, கோல்டன் நகர் பகுதி, வாலிபாளையம் ரவுண்டானா, ராயபுரம் பஸ் ஸ்டாப், நஞ்சப்பா ஸ்கூல் வீதி, திருப்பூர். இரவு, 7:00 மணி.

n விளையாட்டு n

மராத்தான் போட்டி

'நம்ம திருப்பூர் நம்ம மராத்தான்' போட்டி, ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ., திருப்பூர் தடகள சங்கம். காலை, 6:00 மணி.

கூடைப்பந்து போட்டி

மாணவர் கூடைப்பந்து அரையிறுதி, இறுதி போட்டி, எஸ்.டி.ஏ.டி., மைதானம், சிக்கண்ணா கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.






      Dinamalar
      Follow us