sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

/

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா


ADDED : ஆக 22, 2025 11:49 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, இவ்விழாவில் பள்ளி தலைமையாசிரியர் பாபு தலைமை வகித்தார். தமிழாசிரியர் முனியப்பன் வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் மோகனா, 'கல்வியும் முக்கியத்துவமும் ' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் சத்தியவாணி நன்றி தெரிவித்தார். மாணவி தனுஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us