/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தம்ரோ' பர்னிச்சர் மெகா சிறப்பு சலுகை
/
'தம்ரோ' பர்னிச்சர் மெகா சிறப்பு சலுகை
ADDED : அக் 16, 2025 06:03 AM

திருப்பூர்: இந்தியாவின் முன்னணி பர்னிச்சர் நிறுவனமான 'தம்ரோ', பண்டிகைக்கால மெகா சிறப்பு விற்பனை சலுகையை வழங்கிவருகிறது. வீடு, அலுவலகத்துக்கு தேவையான அனைத்து பர்னிச்சர்களும், புதிய டிசைன்களில், உயர் தரத்தில் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. பெட்ரூம் செட் 39,990 ரூபாய்; சோபா செட் 24, 990 ரூபாய்; டைனிங் செட் 19,990 ரூபாய்; ஆபீஸ் பர்னிச்சர் 10,690 ரூபாய் முதல் கிடைக்கிறது; மாடுலர் கிச்சன், வார்ட்ரோப் ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. மேலும் ஏராளமான சலுகைகளுடன் அனைத்து பர்னிச்சர்களும் கிடைக்கின்றன.
அனைத்து பர்னிச்சர்களுக்கும் பஜாஜ், ெஹச்.டி.எப்.சி., வங்கி மூலம் ஜீரோ சதவீதம் வட்டியில்லா கடன் வசதி, நிலையான உத்தரவாதம், இலவச சர்வீஸ் வசதி, உடனடி டெலிவரி ஆகியன வாடிக்கையாளர் தேவைக்கேற்ப அமைந்துள்ளது. திருப்பூரில் உள்ள 'தம்ரோ' ேஷாரூமுக்கு வந்து வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்களை தேர்ந்தெடுக்குமாறு ேஷாரூம் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்புக்கு: 96882 77770.