sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆசிரியர் தகுதித்தேர்வு

/

 ஆசிரியர் தகுதித்தேர்வு

 ஆசிரியர் தகுதித்தேர்வு

 ஆசிரியர் தகுதித்தேர்வு


ADDED : நவ 17, 2025 01:29 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரண்டு நாட்கள், ஆசிரியர் தகுதித்தேர்வுகள் நடைபெற்றன.

பி.எட்., முடித்த பட்டதாரிகளுக்கான தாள் - 2 தேர்வு நேற்று நடைபெற்றது. 23 மையங்களில், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடைபெற்றது. நேற்றைய தேர்வுக்கு விண்ணப்பித்த 6 ஆயிரத்து 890 பேரில், 6 ஆயிரத்து 5 பேர் தேர்வு எழுதினர்; 835 பேர் ஆப்சென்ட் ஆகினர்.






      Dinamalar
      Follow us