sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் உண்டியல் திறப்பு

/

கோவில் உண்டியல் திறப்பு

கோவில் உண்டியல் திறப்பு

கோவில் உண்டியல் திறப்பு


ADDED : டிச 25, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வெள்ளகோவில் அருகே அறநிலையத்துறைக்குட்பட்ட நாட்டராயசாமி கோவிலில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டது.

அறநிலையத்துறை உதவி கமிஷனர் தனசேகரன் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், ஆய்வாளர் சதீஷ் செந்தில்வேல், கோவில் செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

இதில், 4 லட்சத்து, 82 ஆயிரத்து, 387 ரூபாய் மற்றும் 32 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. இவை கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us