sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் தேர்த்திருவிழா துவங்கியது

/

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் தேர்த்திருவிழா துவங்கியது

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் தேர்த்திருவிழா துவங்கியது

நல்லுார் ஈஸ்வரன் கோவிலில் தேர்த்திருவிழா துவங்கியது


ADDED : ஜூலை 04, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

புதிய தேர்கள் வடிவமைத்து, நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆனி மாதம் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, சந்திரசேகரர்- மனோன்மணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சிவாச்சார்யார்கள், வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றி தீபாராதனை செய்தனர்.

மாலை, 7:00 மணிக்கு, சூரியசந்திர பிரபை வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சோமாஸ்கந்தர், திருவீதியுலா வந்து பக்தர்குளுக்கு அருள்பாலித்தனர். வரும், 8ம் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 9ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது; 10ம் தேதி காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் இருந்து அருள்பாலிக்க உள்ளனர்; மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us