/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி சென்னை மொபைல்ஸ் 'டிஜிட்டல் ஹப்' திருப்பூரில் 2 இடங்களில் திறப்பு
/
தி சென்னை மொபைல்ஸ் 'டிஜிட்டல் ஹப்' திருப்பூரில் 2 இடங்களில் திறப்பு
தி சென்னை மொபைல்ஸ் 'டிஜிட்டல் ஹப்' திருப்பூரில் 2 இடங்களில் திறப்பு
தி சென்னை மொபைல்ஸ் 'டிஜிட்டல் ஹப்' திருப்பூரில் 2 இடங்களில் திறப்பு
ADDED : ஆக 16, 2025 11:11 PM

திருப்பூர்; திருப்பூரில், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் ஹப் இரு இடங்களில் துவங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், குமரன் ரோடு, மணியம் ஓட்டல் அருகிலும், அனுப்பர்பாளையம், ஸ்ரீமுருகன் ஸ்டோர்ஸ் எதிரிலும், தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் ஹப் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. அனுப்பர்பாளையம் கிளையை, ஸ்ரீ ராஜா பவுண்டரி உரிமையாளர் கணேசன், ஸ்ரீ கிருஷ்ணா மெட்டல்ஸ் உரிமையாளர் கோவிந்தராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். தி சென்னை மொபைல்ஸ் துணை தலைவர் புகாரி முன்னிலை வகித்தார்.
ேஷாரூம் உரிமையாளர் சம்சு அலி கூறியதாவது:
புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தங்க செயின் பரிசு. ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம்; ஆயிரம் ரூபாய்க்கு மேல் அக்செசரீஸ் வாங்கினால் வெள்ளி நாணயம் பரிசு வழங்குகிறோம்.
முன் பணமின்றி, சுலப மாத தவணைக்கு பொருட்கள் வாங்கலாம். 20 சதவீதம் கேஷ் பேக் மற்றும் இலவச டேர் டெலிவரி. ஐபோனுக்கு அடாப்டர் மற்றும் கவர் பரிசு. ஐபோன் 13 - 128 ஜி.பி., ரூபாய் 44,990, ஐபோன் - 15, 128 ஜிபி 61,990 ரூபாய், ஐபோன் - 16 ரூபாய் 70,990 மட்டுமே. ஐபோன் 16, 256 ஜி.பி., மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல் ரூபாய் 79,990.
'ஏசி' வாங்கினால், 15,990 ரூபாய் மதிப்பு 'டிவி' பரிசு. ைஹயர் 32 இஞ்ச் கூகுள் டிவி 17,990 ரூபாய். சோனி 43 இஞ்ச் டிவி 37,990 ரூபாய். ைஹயர் 190 லி., பிரிட்ஜ், 10,999 ரூபாய். வேர்ல்பூல் 231 லி., 25,999, கோத்ரெஜ் 9 கிலோ செமி வாஷிங் மெஷின் 12,990; ஐஎப்பி 7 கிலோ டாப் லோடு 18,999. பிரன்ட் லோடு26,999 ரூபாய். கல்யாண காம்போ ஆபராக, ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் அயர்ன் பாக்ஸ், காஸ் ஸ்டவ், தாவா அனைத்தும் 35,999 ரூபாய்.
பிரிமீயர் பொருட்களுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி. டெஸ்க் டாப் கம்ப்யூட்டர், 44,999 மற்றும் லேப்டாப் 31,999 முதல் உள்ளது. மானிட்டர் 6,999 மற்றும் பிரிண்டர் 5,999 ரூபாய் முதல் உள்ளது.மேலும், திறப்பு விழா முன்னிட்டு சிறப்பு சலுகைகளும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.