ADDED : ஏப் 05, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகரில் தென்னை மரம் மீது இடி விழுந்து எரிந்தது. இதுபோன்று
ஆங்காங்கே சில இடங்களில் இடி விழுந்துள்ளது. வருவாய்த்துறையினர் ஒவ்வொரு பகுதியிலும் மழை சேதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

