UPDATED : செப் 01, 2026 10:08 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம்:
பின்னலாடை துறையின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பின்னலாடை வாரியம் அமைத்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இதனால், திருப்பூர் தொழில் துறை மேலும் மேம்பாடு அடையும். அதேபோல், அதிநவீன தொழில்நுட்பம் புகுத்தும் முயற்சிகளுக்கு பின்னலாடை வாரியம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.
