sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்கள் நீதிமன்றம் 14ல் கூடுகிறது

/

மக்கள் நீதிமன்றம் 14ல் கூடுகிறது

மக்கள் நீதிமன்றம் 14ல் கூடுகிறது

மக்கள் நீதிமன்றம் 14ல் கூடுகிறது


ADDED : ஜூன் 06, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், வரும் 14ல் மக்கள் நீதிமன்றம் கூடுகிறது.

திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் எட்டு அமர்வு; உடுமலையில் நான்கு அமர்வு மற்றும் பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 அமர்வு என மொத்தம் 20 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும்.

கோர்ட்களில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள, வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்; சிவில் வழக்குகள், செக் மோசடி வழக்குகள்; வங்கிவராக்கடன் வழக்குகள், போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்து தீர்வு காணப்படும்.






      Dinamalar
      Follow us