sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது

/

சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது

சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது

சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது


ADDED : ஜூலை 13, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கடந்த சில நாட்களாக உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்து இரண்டும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயம் 25 கிலோ சிப்பம், 900 - 1,100 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில், 38 - 40 ரூபாய்க்கு விற்கிறது.

ஜூலை துவக்கத்தில் கிலோ, 25 - 30 ரூபாய்க்கும், 25 கிலோ சிப்பம் 650 - 750 ரூபாய்க்கும் விற்பனையானது. வியாபாரிகள் கூறுகையில், 'வெளிமாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகரித்ததால், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, சீசன் முடிந்து உள்ளூர் வரத்து குறைந்துள்ளது; வெங்காய ஏற்றுமதியால் வெளிமாநில வரத்தும் குறைந்துள்ளது; இரண்டும் ஒரே நேரத்தில் குறைந்ததால், சின்ன வெங்காயம் கிலோ, 40 ரூபாய்க்கு வந்துள்ளது. வரத்து அதிகரித்தால், விலையில் மாற்றமிருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us